generic · 12th TN - English Medium · TAMIL · Page 171grammar_exercise

43. அறிவு உடைமை - எளிய உரை

Chapter 13: 43. அறிவு உடைமை · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 43. அறிவு உடைமை - எளிய உரை?

. அறிவு உடைமை - எளிய உரை . அறிவு குற்றம் தடுக்கும் படை பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண். . சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு. . எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. . அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர்கூறும் நுண்மையை விளங்கிக் கொள்ளுக. . உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்; மகிழ்தலும் வருந்தலும் இல்லாதது அறிவு. . எங்ஙனம் போகின்றது உலகம் அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை. . மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்: அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர். . அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை: அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை. . வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் வராது. .

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 171

Read from the source

Complete lesson

. அறிவு உடைமை - எளிய உரை . அறிவு குற்றம் தடுக்கும் படை பகைவரும் ஊக்கம் அழிக்க முடியாத அரண். .

சென்ற மனத்தைச் சென்றபடி விடாது தீது நீக்கி வழிப்படுத்துவதே அறிவு. . எச்செய்தியை யார் யாரிடம் கேட்டாலும் அதன் உண்மையைக் காண்பதே அறிவு. .

அருமையை எளிமையாக நீ சொல்லுக; பிறர்கூறும் நுண்மையை விளங்கிக் கொள்ளுக. . உலகத்தைத் தழுவிப் போவது சாதுரியம்; மகிழ்தலும் வருந்தலும் இல்லாதது அறிவு. .

எங்ஙனம் போகின்றது உலகம் அங்ஙனம் ஒட்டி வாழ்வதே அறிவுடைமை. . மேல்வருவதை அறிபவர் அறிவுடையவர்: அத்திறமை இல்லாதவர் அறிவில்லாதவர். .

அஞ்சுவதற்கு அஞ்சாமை பேதைத்தன்மை: அதற்கு அஞ்சுதல் அறிவுத்தன்மை. . வருமுன்னர்க் காக்க வல்ல அறிஞர்க்கு அதிர்ச்சி தரும் துன்பம் வராது. .

அறிவுடையவர் அறிவால் எல்லாம் உடையர்: அறிவிலார் என்ன இருந்தும் இலர்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →
    43. அறிவு உடைமை - எளிய உரை — TAMIL, 12th TN - English Medium | Examozhi