. சிற்றினம் சேராமை . சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும். .
நிலத்துஇயல்பபால் நீர்திரிந்து அற்றறாகும் மாந்தர்க்கு இனத்துஇயல்பது ஆகும் அறிவு. . மனத்ததான்ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி; இனத்ததான்ஆம் இன்னனான் எனப்படும் சொல். .
மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு இனத்துஉளது ஆகும் அறிவு. . மனம்தூய்மமை செய்வினை தூய்மமை இரண்டும் இனம்தூய்மமை தூவா வரும். .
மனம்தூயார்க்கு எச்சம்நன்று ஆகும்; இனம்தூயார்க்கு இல்லலைநன்று ஆகா வினை. . மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்; இனநலம் எல்லலாப் புகழும் தரும். .
மனநலம் நன்குஉடையர் ஆயினும் சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து. . மனநலத்தின் ஆகும் மறுமைமற்று அஃதும் இனநலத்தின் ஏமாப் புடைத்து. .
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லலை; தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்.