📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 172poem

46. சிற்றினம் சேராமை - எளிய உரை

Chapter 14: 46. சிற்றினம் சேராமை · TAMIL

. சிற்றினம் சேராமை - எளிய உரை . பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர். . மழை தான்விழுந்த மண்தன்மமையைப் பெறும். அறிவு சேர்ந்த குழுத்தன்மமையைப் பெறும். . மக்கட்கு மனத்ததால் உணர்ச்சி உண்டடாம்: சேர்க்ககையால் உரிய மதிப்பு உண்டடாம். . அறிவு மனத்ததை ஒட்டியது போல் தோன்றும்; உண்மமையில் பழகும் இனத்ததை ஒட்டியது. . மனத் தூய்மமை செயல் தூய்மமை இரண்டும் நல்ல கூட்டுறவால் வரும். . நன்மனத்ததார்க்குப் பின்வழி நன்றறாகும்: நல்லினத்ததார்க்கு எல்லலாமே நன்றறாகும். . நன்மனம் உயிர்க்கு ஆக்கம் தரும்: நற்கூட்டு எல்லலாப் புகழும் தரும். . சான்றோர்க்கு மனம் நல்லதாக இருப்பினும் இனமும் நல்லதாக இருப்பது சிறப்பு. . நம்மனத்ததால் மறுமை யின்பம் கிடைக்கும்: அதற்கும் நற்கூட்டு நல்லது. . நல்ல சேர்க்ககையினும் சிறந்த துணை யில்லலை; கெட்ட சேர்க்ககையினும் வேறு கேடில்லலை.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →