. வாழ்க்ககைத் துணைநலம் . மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டடான் வளத்தக்ககாள் வாழ்க்ககைத் துணை. .
மனைமாட்சி இல்லலாள்கண் இல்லலாயின் வாழ்க்ககை எனைமாட்சித்து ஆயினும் இல். . இல்லதென் இல்லவள் மாண்பபானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? .
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பபென்னும் திண்மமைஉண் டாகப் பெறின்? . தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. .
தற்ககாத்துத் தற்கொண்டடான் பேணித் தகைசான்ற சொல்ககாத்துச் சோர்விலாள் பெண். . சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பபே தலை.
. பெற்றறான் பெறின்பபெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்ததேளிர் வாழும் உலகு. . புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லலை இகழ்வவார்முன் ஏறுபோல் பீடு நடை.
. மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு.