. வாழ்க்ககைத் துணைநலம் - எளிய உரை . வாழ்க்ககைத்துணை யார்? குடும்பப் பண்பினள்; கணவன் வருவாய்க்ககேற்ப வாழ்பவள். . வீட்டுப்பண்பு மனை வியிடத்து இல்லலையானால் வாழ்வில் பிறநலம் இருந்தும் பயனில்லலை. . மனை விக்குப் பண்பிருப்பின் எது இல்லலை? மனை விக்குப் பண்பில்லலை எனின் எது உண்டு? . கற்புத்திண்மமை செறிவாக இருப்பின் ஆணுக்கு மனை வியினும் நற்பபேறு உண்டடா? . தெய்வத்ததை வணங்ககாது கணவனை வணங்குபவள் பெய்யயென்றறால் மழையும் பெய்யுமே. . தன்னனையும் கணவனை யும் புகழையும் போற்றிச் சுறுசுறுப்பபாக இருப்பவளே மனை வி. . மனை வியர்க்குக் கற்புக் காவலே காவல்; வீட்டுச் சிறை என்ன பயன் செய்யும்? . கணவனது அன்பபைப் பெறும் மனை வியர் மேலுலகிலும் பெருஞ்சிறப்புப் பெறுவர். . மனை வி புகழ் காவாவிடின் பகைவர் முன் காளைபோன்ற நடை கணவனுக்கு இராது. . மனை வியின் பண்பபே குடும்பத்துக்கு மங்கலம், குழந்ததைப் பேறே குடும்பத்தின் நல்லணி. XII Std Tamil XII Std Tamil - - - -
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 168poem
6. வாழ்க்ககைத் துணைநலம் - எளிய உரை
Chapter 7: 6. வாழ்க்ககைத் துணைநலம் · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →