generic · 12th TN - English Medium · TAMIL · Page 168question

6. வாழ்க்ககைத் துணைநலம்

Chapter 7: 6. வாழ்க்ககைத் துணைநலம் · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 6. வாழ்க்ககைத் துணைநலம்?

. வாழ்க்ககைத் துணைநலம் . மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்ககைத் துணை. . மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்ககை எனைமாட்சித்து ஆயினும் இல். . இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? . பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? . தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. . தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண். . சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை. . பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. . புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை. . மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 168

Read from the source

Complete lesson

. வாழ்க்ககைத் துணைநலம் . மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்ககைத் துணை. .

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்ககை எனைமாட்சித்து ஆயினும் இல். . இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென் இல்லவள் மாணாக் கடை? .

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்? . தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்எனப் பெய்யும் மழை. .

தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற சொல்காத்துச் சோர்விலாள் பெண். . சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை.

. பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு. . புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை.

. மங்கலம் என்ப மனைமாட்சி; மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →