. வினைத்திட்பம் . வினைத்ததிட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம் மற்றறைய எல்லலாம் பிற. .
ஊறுஒரால் உற்றபின் ஒல்ககாமை இவ்விரண்டின் ஆறுஎன்பர் ஆய்ந்தவர் கோள். . கடைக்கொட்கச் செய்தக்கது ஆண்மமை இடைக்கொட்கின் எற்றறா விழுமம் தரும். .
சொல்லுதல் யார்க்கும் எளிய; அரியவாம் சொல்லிய வண்ணம் செயல். . வீறுஎய்தி மாண்டடார் வினைத்திட்பம் வேந்தன்கண் ஊறுஎய்தி உள்ளப் படும். .
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின். . உருவுகண்டு எள்ளளாமை வேண்டும் உருள்பபெருந்ததேர்க்கு அச்சசாணி அன்னனார் உடைத்து. .
கலங்ககாது கண்ட வினைக்கண் துளங்ககாது தூக்கம் கடிந்து செயல். . துன்பம் உறவரினும் செய்க துணிவுஆற்றி இன்பம் பயக்கும் வினை. .
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம் வேண்டடாரை வேண்டடாது உலகு.