📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 172grammar_exercise

67. வினைத்திட்பம் - எளிய உரை

Chapter 15: 67. வினைத்திட்பம் · TAMIL

. வினைத்திட்பம் - எளிய உரை . வினை யுறுதி என்பது நம் நெஞ்சுறுதி: மற்றறையவை உறுதியாகா. .

வருமுன் காத்தல், வந்ததால் தளராமை இவ்விரண்டடே அறிஞர் கண்ட வழிகள். . முடிந்தபின் வெளியாம்படி செய்வதே திறமை: இடையே வெளிப்படின் பெருந்துன்பம் வரும். .

அழகாகச் சொல்லுதல் யார்க்கும் முடியும்; சொன்னபடி செய்தலே முடியாது. . பெருமிதம் மிக்கவரின் வினை த்திறத்ததை வேந்தன் கேள்விப்பட்டு மதிப்பபான். .

எண்ணியவற்றறை எண்ணியபடியே எய்தலாம் எண்ணியவர் உறுதியாக எண்ணினால். . ஆளின் தோற்றம் பார்த்து இகழவேண்டடாம்; ஓடும் வண்டி பெரிது அச்சசாணி சிறிது. .

கலங்ககாது கண்ட காரியத்ததைத் தளராது காலம் தாழ்த்ததாது செய்க. . துன்பம் மேன்மமேலும் வந்ததாலும் துணிவோடு இன்பந்தரும் காரியத்ததைச் செய்க. .

என்ன உறுதியிருந்ததாலும் எடுத்துக்கொண்ட வினை யில் உறுதியிலாரை உலகம் விட்டுவிடும். XII Std Tamil XII Std Tamil - - - -

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →