📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 173grammar_exercise

69. தூது

Chapter 16: 69. தூது · TAMIL

. தூது . அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்துஅவாம் பண்புடைமை தூதுஉரைப்பபான் பண்பு. .

அன்புஅறிவு ஆராய்ந்த சொல்வன்மமை தூதுஉரைப்பபார்க்கு இன்றி யமையாத மூன்று. . நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பபான் பண்பு. .

அறிவுஉரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு. . தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி நன்றி பயப்பதாம் தூது. .

கற்றுக்கண் அஞ்சசான் செலக்சொல்லிக் காலத்ததால் தக்கது அறிவதாம் தூது. . கடன்அறிந்து காலம் கருதி இடன்அறிந்து எண்ணி உரைப்பபான் தலை. .

தூய்மமை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மமை வழியுரைப்பபான் பண்பு. . விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பபான் வடுமாற்றம் வாய்சோரா வன்க ணவன். .

இறுதி பயப்பினும் எஞ்சசாது இறைவற்கு உறுதி பயப்பதாம் தூது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →