generic · 12th TN - English Medium · TAMIL · Page 173grammar_exercise

69. தூது - எளிய உரை

Chapter 16: 69. தூது · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 69. தூது - எளிய உரை?

. தூது - எளிய உரை . அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள். . அன்பு, அறிவு, தெளிந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை . . பகைவர்முன் வெற்றித்தூது சொல்பவன் கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும். . அறிவு, தோற்றம், தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக. . விடாது சொல்லி விடுவனவற்றை விட்டுச் சிரிக்கப்பேசி நலம் செய்பவனே தூதன். . கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன். . கடமை, காலம், இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன். . தாய்மை, துணை , துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம். . பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்சென்று செய்திகூறத் தக்கவன். .

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 173

Read from the source

Complete lesson

. தூது - எளிய உரை . அன்பும் குடிப்பிறப்பும் அரசர்கள் விரும்பும் பண்பும் தூதுவனுக்கு உரிய தகுதிகள். .

அன்பு, அறிவு, தெளிந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை . . பகைவர்முன் வெற்றித்தூது சொல்பவன் கற்றவருள் கற்றவனாக விளங்க வேண்டும். .

அறிவு, தோற்றம், தெளிந்த கல்வி இவற்றில் நிறைந்தவன் தூது செல்வானாக. . விடாது சொல்லி விடுவனவற்றை விட்டுச் சிரிக்கப்பேசி நலம் செய்பவனே தூதன். .

கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லிச் சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன். . கடமை, காலம், இடம் இவற்றைப் பார்த்துச் சிந்தித்து உரைப்பவனே சிறந்த தூதன். .

தாய்மை, துணை , துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம். . பழிச் செய்தியை வாய்விடா உறுதியாளனே பகைவர்முன்சென்று செய்திகூறத் தக்கவன். .

தனக்குச் சாவு வரினும் தன் அரசனுக்குக் குறையாத நலம் செய்பவனே தூதன்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →