📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 173question

70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல்

Chapter 17: 70. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் · TAMIL

. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் . அகலாது அணுகாது தீக்ககாய்வவார் போல்க இகல்வவேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார். .

மன்னர் விழைப விழையாமை மன்னரால் மன்னிய ஆக்கம் தரும். . போற்றின் அரியவை போற்றல்; கடுத்தபின் தேற்றுதல் யார்க்கும் அரிது. .

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல் ஆன்ற பெரியார் அகத்து. . எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை விட்டக்ககால் கேட்க மறை. .

குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல வேண்டுப வேட்பச் சொலல். . வேட்பன சொல்லி வினையில எஞ்ஞஞான்றும் கேட்பினும் சொல்லலா விடல். .

இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற ஒளியோடு ஒழுகப் படும். . கொளப்பட்டடேம் என்றுஎண்ணிக் கொள்ளளாத செய்யயார் துளக்கற்ற காட்சி யவர். .

பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும் கெழுதகைமை கேடு தரும்.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →