. மன்னரைச் சேர்ந்து ஒழுகல் - எளிய உரை . மன்னரோடு பழகுபவர் குளிர்ககாய்வவார் போல் மிக நீங்ககாமலும் மிக நெருங்ககாமலும் பழகுக. .
அரசர் விரும்புவனவற்றறை விரும்பபாவிடின் அவரால் நிலையான முன்னனேற்றம் கிடைக்கும். . பெருங்குற்றம் வாராதபடி காத்துக் கொள்க: அரசர் ஐயப்படின் தெளிவித்தல் முடியாது. .
காதோடு ஓதுதலையும் பார்த்துச் சிரித்தலையும் பெரியவர்முன் வை த்துக் கொள்ளளாதே. . எந்தச் செய்தியையும் ஒட்டுக் கேளாதே; சொல்லும்படி கேளாதே சொன்னனாற் கேள். .
மன்னனின் குறிப்பறிந்து காலம் பார்த்து வேண்டியவற்றறை விரும்புமாறு சொல்லுக. . வேண்டியதைக் கேளாவிடினும் சொல்லுக: வேண்டடாததைக் கேட்டடாலும் சொல்லற்க. .
இளையவன் உறவினன் என அவமதியாமல் அரசனது அதிகாரத்ததை மதித்து ஒழுகுக. . மதிக்கப்பட்டடேன் என்று மதியாதன செய்யயார் பிறழாத அறிவினை யுடையவர். .
பழக்கம் என்று பண்பில்லலாதபடி நடந்ததால் அந்த நட்புரிமை கேடு விளைக்கும். XII Std Tamil XII Std Tamil - - - -