. உட்பகை . நிழல்நீரும் இன்னனாத இன்னனா; தமர்நீரும் இன்னனாவாம் இன்னனா செயின். . வாள்போல் பகைவரை அஞ்சற்க; அஞ்சுக கேள்போல் பகைவர் தொடர்பு. . உட்பகை அஞ்சித்தற் காக்க; உலைவுஇடத்து மட்பகையின் மாணத் தெறும். . மனம்மமாணா உட்பகை தோன்றின் இனம்மமாணா ஏதம் பலவும் தரும். . உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும். . ஒன்றறாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞஞான்றும் பொன்றறாமை ஒன்றல் அரிது. . செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி. . அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது உட்பகை உற்ற குடி. . எட்பகவு அன்ன சிறுமைத்ததே ஆயினும் உட்பகை உள்ளதாம் கேடு. . உடம்பபாடு இலாதவர் வாழ்க்ககை குடங்கருள் பாம்போடு உடன்உறைந் தற்று.
📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 174poem
89. உட்பகை
Chapter 18: 89. உட்பகை · TAMIL
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →