generic · 12th TN - English Medium · TAMIL · Page 174question

89. உட்பகை - எளிய உரை

Chapter 18: 89. உட்பகை · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 89. உட்பகை - எளிய உரை?

. உட்பகை - எளிய உரை . குளிர்ந்த நீரும் தீமை எனின் விருப்பத்தகா; உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்கா. . வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. . உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்க; தளருங்கால் மண்வெட்டி போலச் சாய்ந்துவிடும். . உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால் சுற்றம் ஒட்டாதபடி பல துன்பம் தரும். . உறவு முறையில் பகை உண்டாகின் சாகும்படியான பல துன்பம் தரும். . கூட இருப்பவர்பால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. . தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். . உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். . எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும் உட்பகையால் கேடு உண்டு. .

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 174

Read from the source

Complete lesson

. உட்பகை - எளிய உரை . குளிர்ந்த நீரும் தீமை எனின் விருப்பத்தகா; உறவினர் குணங்களும் கேடுதரின் பிடிக்கா. .

வாள்போல் கொடிய பகைக்கு அஞ்சவேண்டாம்; உறவுபோல் நடிக்கும் உட்பகைக்கு அஞ்சுக. . உட்பகையிலிருந்து தன்னைக் காத்துக்கொள்க; தளருங்கால் மண்வெட்டி போலச் சாய்ந்துவிடும். .

உள்ளம் ஒட்டாத உட்பகை இருந்தால் சுற்றம் ஒட்டாதபடி பல துன்பம் தரும். . உறவு முறையில் பகை உண்டாகின் சாகும்படியான பல துன்பம் தரும். .

கூட இருப்பவர்பால் கூடாமை ஏற்படின் ஒருநாளும் அழிவிலிருந்து தப்ப முடியாது. . தவலையும் மூடியும்போலச் சேர்ந்திருந்தாலும் உட்பகை உள்ள குடியினர் மனம் ஒன்றுபடார். .

உட்பகை உள்ளகுடி மெல்ல வலிகுறைந்து அரம் அராவிய இரும்புபோல் தேயும். . எள்ளின் பிளவுபோலச் சிறிதாக இருந்தாலும் உட்பகையால் கேடு உண்டு. .

மனவொற்றுமை இல்லாதவரோடு வாழ்தல் பெட்டியில் பாம்புடன் வாழ்வதைப் போலும்.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →