generic · 12th TN - English Medium · TAMIL · Page 174question

93. கள் உண்ணாமை

Chapter 19: 93. கள் உண்ணாமை · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 93. கள் உண்ணாமை?

. கள் உண்ணாமை . உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டுஒழுகு வார். . உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். . ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. . நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. . கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்அறி யாமை கொளல். . துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர். . உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். . களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்தூஉம் ஆங்கே மிகும். . களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று. . கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 174

Read from the source

Complete lesson

. கள் உண்ணாமை . உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞான்றும் கட்காதல் கொண்டுஒழுகு வார். .

உண்ணற்க கள்ளை; உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டா தார். . ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. .

நாண்என்னும் நல்லாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. . கையறி யாமை யுடைத்தே பொருள்கொடுத்து மெய்அறி யாமை கொளல். .

துஞ்சினார் செத்தாரின் வேறுஅல்லர் எஞ்ஞான்றும் நஞ்சுஉண்பார் கள்உண் பவர். . உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ஒற்றிக் கண்சாய் பவர். .

களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்தூஉம் ஆங்கே மிகும். . களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்தானைக் தீத்துரீஇ யற்று. .

கள்உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணும்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →