📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 174question

93. கள் உண்ணணாமை

Chapter 19: 93. கள் உண்ணணாமை · TAMIL

. கள் உண்ணணாமை . உட்கப் படாஅர் ஒளிஇழப்பர் எஞ்ஞஞான்றும் கட்ககாதல் கொண்டுஒழுகு வார். .

உண்ணற்க கள்ளளை; உணில்உண்க சான்றோரான் எண்ணப் படவேண்டடா தார். . ஈன்றறாள் முகத்ததேயும் இன்னனாதால்; என்மற்றுச் சான்றோர் முகத்துக் களி. .

நாண்என்னும் நல்லலாள் புறம்கொடுக்கும் கள்என்னும் பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. . கையறி யாமை யுடைத்ததே பொருள்கொடுத்து மெய்அறி யாமை கொளல். .

துஞ்சினார் செத்ததாரின் வேறுஅல்லர் எஞ்ஞஞான்றும் நஞ்சுஉண்பபார் கள்உண் பவர். . உள்ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞஞான்றும் கள்ஒற்றிக் கண்சசாய் பவர். .

களித்துஅறியேன் என்பது கைவிடுக; நெஞ்சத்து ஒளித்ததூஉம் ஆங்ககே மிகும். . களித்ததானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க் குளித்ததானைக் தீத்துரீஇ யற்று. .

கள்உண்ணணாப் போழ்தில் களித்ததானைக் காணும்ககால் உள்ளளான்கொல் உண்டதன் சோர்வு.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →