generic · 12th TN - English Medium · TAMIL · Page 175grammar_exercise

94. சூது - எளிய உரை

Chapter 20: 94. சூது · TAMIL · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 94. சூது - எளிய உரை?

. வெற்றிதரினும் தினை விரும்பாதே அவ்வெற்றி தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும். . ஒன்றுபெற்றுப் பல இழக்கும் தாடிக்கும் நலமாக வாழும் முறை உண்டாகுமா? . காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருள் வருவாய் ஓடிப்போய் விடும். . பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் துபோல் வறுமை தருவது வேறில்லை. . தாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர் வறுமையாகி விடுவர். . தென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர் வயிறு நிறைய உண்ணாது வருந்துவர். . தாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும் பண்பும் தொலையும். . து பொருள்கெடுக்கும் பொய்யனாக்கும்; அருள் கெடுக்கும், துன்பத்தில் அழுத்தும். . உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் தாடியை அடையா. . தோற்கத் தோற்கச் தில் ஆசைவளரும்; துன்பம் படப்பட வாழ்வில் பற்றுவளரும்.

📖 Class 12 Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 175

Read from the source

Complete lesson

. வெற்றிதரினும் தினை விரும்பாதே அவ்வெற்றி தூண்டிற்கொக்கி மீனை விழுங்கினது போலும். . ஒன்றுபெற்றுப் பல இழக்கும் தாடிக்கும் நலமாக வாழும் முறை உண்டாகுமா?

. காயை ஓயாது சொல்லி உருட்டினால் பொருள் வருவாய் ஓடிப்போய் விடும். . பல இழிவு தந்து பண்பைக் கெடுக்கும் துபோல் வறுமை தருவது வேறில்லை.

. தாடுகாயும் கழகமும் கையும் விடாது அழுந்தியவர் வறுமையாகி விடுவர். . தென்னும் மூதேவிக்கு ஆட்பட்டவர் வயிறு நிறைய உண்ணாது வருந்துவர்.

. தாடு கழகத்துக்கு நாளும் சென்றால் பழைய செல்வமும் பண்பும் தொலையும். . து பொருள்கெடுக்கும் பொய்யனாக்கும்; அருள் கெடுக்கும், துன்பத்தில் அழுத்தும்.

. உடையும் செல்வமும் உணவும் மதிப்பும் கல்வியும் எல்லாம் தாடியை அடையா. . தோற்கத் தோற்கச் தில் ஆசைவளரும்; துன்பம் படப்பட வாழ்வில் பற்றுவளரும்.

மல்நிலை இரண்டாம் ஆண்டு – பொதுத் தமிழ் ஆக்கம் பாட வல்லுநர்கள் முனை வர் மு. சுதந்திரமுத்து , இணை ப்பேராசிரியர் (ப. நி.), மாநிலக் கல்லூரி, சென்னை. முனை வர் நா.

அருள்முருகன், இணை இயக்குநர், ஒருங்கிணை ந்த கல்வி, சென்னை முனை வர் மு. முத்துவேலு, இணை ப்பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை. முனை வர் தி. குமார் , உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சிமுட்லூர், சிதம்பரம்.

முனை வர் இரா. இராமன் , உதவிப்பேராசிரியர், நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, சென்னை. முனை வர் க. பலராமன் , உதவிப்பேராசிரியர், நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, சென்னை மேலாய்வாளர்கள் முனை வர் சிற்பி பாலசுப்பிரமணியம் , தமிழியல் துறைத்தலைவர் (ப.

நி.), பாரதியார் பல்கலைக்கழகம், கோவை. முனை வர் பொன். குமார், இணை இயக்குநர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. முனை வர் இராம.

பாண்டுரங்கன், இணை இயக்குநர் (ப. நி.), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. முனை வர் சா. பாலுசாமி, பேராசிரியர் (ப.

நி.), சென்னை கிறித்தவக் கல்லூரி, சென்னை. திருமதி. இரா. பத்மாவதி விவேகானந்தன் , பேராசிரியர் (ப.

நி.), மீனாட்சி மகளிர் கலைக் கல்லூரி, சென்னை. முனை வர் இரா.சீனிவாசன் , இணை ப்பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை. திரு. து.

கணேசமூர்த்தி, முதன்மைக் கல்வி அலுவலர், சேலம். முனை வர் பூந்துறயான் இரத்தினமூர்த்தி , முதுநிலை பட்டதாரி ஆசிரியர் (ப. நி.), ஈரோடு. முனை வர் பா.

இரவிக்குமார், மத்திய பல்கலைக்கழகம், பாண்டிச்சேரி. திரு. இரா. கமலக்கண்ணன் , முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, பணை யப்புரம், விழுப்புரம் மாவட்டம் பாடநூல் உருவாக்க் குழு முனை வர் சி.

இராஜன் , முதுநிலை விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், கோவை. திருமதி. இரா. மணிமாலா , விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்,வேலூர்.

திரு. கி. வேல்முருகன் , விரிவுரையாளர், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், திருவண்ணாமலை. முனை வர் தி.

பரமேசுவரி , தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மேலபுலம், வேலூர். திரு. சு. சுந்தரராஜன் , தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, உக்கல், திருவண்ணாமலை.

முனை வர் ப. சரவணன் , முதுநிலை ஆசிரியர், சென்னை மேல்நிலைப் பள்ளி, அயனாவரம்,சென்னை . திரு. கோ.

சுந்தர் , முதுநிலைஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, திருநின்றவூர், திருவள்ளூர். திரு. பி. இராஜேஷ் கண்ணன் , முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, தும்பல், சேலம்.

திரு. அ. செந்தில்குமரன், முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, செந்நீர்க்குப்பம், திருவள்ளூர் . திரு.

இரா. இராஜசேகர் , முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, ந. சுப்பையாபுரம், விருதுநகர் . திரு.

தே. சிவகணேஷ் , முதுநிலை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மிட்டூர், வேலூர். முனை வர் பீ. அந்தோணி லூயிஸ் மத்தியாஸ் , தலைமை ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கருங்குளம், திருச்சி.

ஒருங்கிணை ப்பாளர் முனை வர் க. சு. சங்கீதா , உதவிப் பேராசிரியர், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. உதவி ஒருங்கிணை ப்பாளர் திருமதி.

டி. தே. சர்மிளா , பட்டதாரி ஆசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, மோர், வேலூர் மாவட்டம். கலை மற்றும் வடிவமைப்புக் குழு ஓவியம் மற்றும் ஒளிப்படம் திரு.

க. த. காந்திராஜன் , ஆய்வு வளமையர், தமிழ் இணை யக் கல்விக்கழகம், சென்னை. திரு.

கா. புகழேந்தி , பட்டதாரி ஆசிரியர், அரசுமேல்நிலைப் பள்ளி, கரம்பக்குடி, புதுக்கோட்டை. திரு. ஏ.

ஜேம்ஸ்பபாண்ட், ஓவிய ஆசிரியர் , அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,அறந்தாங்கி, புதுக்கோட்டை. திரு. சி. தெய்வேந்திரன் , ஓவிய ஆசிரியர் அரசுஉயர் நிலைப் பள்ளி, மாங்குளம், மதுரை.

திரு. கா. தனஸ் தீபக் ராஜன் , ஓவியர். திரு.

கா. நளன் நான்சி ராஜன் , ஓவியர். பக்க வடிவமைப்பு காமாட்சி பாலன் ஆறுமுகம் சி. பிரசாந்த் அருண் காமராஜ் பழனிசாமி

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →