📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 12poem

இரண்டடாம் ஆண்டு

Chapter 1: 1098 · TAMIL

இரண்டடாம் ஆண்டு XII XII Std Tamil Introduction XII Std Tamil Introduction - - - -  உரைநடை, பாடல், கடிதம் போன்ற வடிவங்களில் மொIொழி கையாளப்படும் தன்மமையைப் படித்துப் புரிந்துகொண்டு தமக்ககான கருத்து வெ ளிப்பபாட்டுத் தன்மமையை உருவாக்குதல்.  வெ வ்வவேறு காலக்கட்டங்களில் மொIொழியின் சிறப்பு கூறப்பட்டுள்ள செய்யுள் / பாடல் கருத்துகளைத் தெரிந்துகொண்டு பேச்சிலும் எழுத்திலும் பயன்படுத்துதல்.  கட்டுரை வாயிலாக மொIொழியின் செறிவை அறிந்து எழுத்தில் வெ ளிப்படுத்துதல்.  கடிதம் எழுதப்பட்ட காலத்தின் சமூகநிலைகளையும் மொIொழியின் தொடர் அமைப்புகளையும் படித்தறிந்து பின்பற்றுதல்.  மொIொழியைப் பிழையின்றிக் கையாளும் முறையறிந்து பயன்படுத்துதல். கற்றல் நோக்கங்கள்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →