உயிரினும் ஓம்பப் படும் மொIொழி, கலை பாடப்பகுதிகள் • செய்யுள் - தன்னேர் இலாத தமிழ் • உரைநடை - நமது மொIொழியின் அடையாளங்களை மீட்டவர் • செய்யுள் - இளந்தமிழே! • துணைப்பபாடம் - தம்பி நெல்லலையப்பருக்கு • இலக்கணம் - தமிழாய் எழுதுவோம் இரண்டடாயிரம் ஆண்டுகளுக்கு முந்ததைய தமிழ் - பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட பாற , மாங்குளம், மதுரை. XII Std Tamil XII Std Tamil - - - - வானம் அளந்தது அனைத்ததையும் அளக்கும் வலிமை மிக்கது தமிழ். நிலத்தினும் பெரிது, வானினும் உயர்ந்தது, கடலினும் ஆழமானது என்றறெல்லலாம் தமிழின் பரப்பபையும் விரிவையும் ஆழத்ததையும் புலவர் போற்றுவர்.
நிகரற்ற ஆற்றல்கொண்ட கதிரவனுக்கு ஒப்பவும் அதற்கு மேலாகவும் தமிழைப் போற்றுகிறது புலவரின் பாடல் ஒன்று.