📖 generic · 12th TN - English Medium · TAMIL · Page 46grammar_exercise

நால்வகைப் பொருத்தங்கள்

Chapter 3: 2 · TAMIL

நால்வகைப் பொருத்தங்கள் ஒரு மொழியின் எழுத்துகளிலோ சொல்லமைப்பிலோ தொடரமை ப்பிலோ சொற்பொருள் அமை ப்பிலோ காலப்போக்கில் மாற்றங்கள் ஏற்படும். தற்ககாலத் தமிழிலும் இவ்வகையான மா ற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மமாற்றங்களை எல்லலாம் தழுவிக் கொள்கிற வகை யில் காலத்திற்ககேற்ற இலக்கணம் நமக்குத் தேவ . மொழி வளர்ச்சியும் இலக்கணத்தின் தேவ யும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமான தொடர்புடையவை.

திணை, பால், எண், இடம் திணை, பால், எண், இடம் ஆகியவை மொழியின் அடிப்படை அலகுகள்; இவை சொற்றொ டர் அமை ப்பபை விளங்கிக் கொள்வதற்கும் பயன்படுத்துவதற்கும் உதவுகின்றன. தமிழ்மொ ழியில் பெயர்சச்சசொற்களும் வினைச் சொற்களும் திணை, பால், எண் ஆகியவற்றறை உணர்த்துகின்றன. எழுவாய் உள்ள தொடர்களில் அதன் வினை முற்று எழுவாயுடன் திணை, பால், எண், இடம் ஆகிய நால்வகைப் பொருத்தங்கள் உடை யதாய் அமை கிறது. பெரும்பபாலான தொடர்களில் எழுவாயை வைத்துக் கொண்டடே வினை முற்றின் திணை, பால், எண் ஆகியவற்றறைச் சொல்லிவிடலாம்.

முருகன் நூலகம் சென்றறான். இத் தொடரில், முருகன் என்னும் எழுவாய் அதன் திணை, பால், எண் ஆகியவற்றறை உணர்த்திவிடுகிறது. மே லும், இந்த எழுவாய் தனக்குரிய வினை முற்றறை உயர்திணை, ஆண்பபால், ஒருமை , படர்க்ககை எனப் பொருத்தமுடன் அமை யுமாறு பெறுகிறது. இதன்மூலம் எழுவாய்க்கும் பயனிலை க்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறியலாம் திணைப்பபாகுபாடு உலக மொழிகள் அனை த்திலும் பெயர்சச்சசொற்களே மிகுதி என்பர்.

பெயர்சச்சசொற்களைத் திணை அடிப்படையில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர் என்று இருவகை யாகப் பிரிப்பர். இவ்வவாறு பாகுபடுத்தும் முறை எல்லலா மொழிகளிலும் ஒரேமாதிரியாக இருப்பதில்லலை. தமிழில் பொருட்குறிப்பபை அடிப்படையாகக் கொண்டு இருதிணைப் பாகுபாடு அமை ந்துள்ளதை இலக்கண நூல்களால் அறியலாம். “ உயர்திணை என்மனார் மக்கட் சுட்டடே அஃறிணை என்மனார் அவரல பிறவே “  (தொEொல்.

சொல் ) எனவரும் தொல்ககாப்பிய நூற்பபா, மக்கள் என்று சுட்டப்படுவோர் உயர்திணை; அவரல்லலாத பிற அஃறிணை என்று கூறுகிறது. இவ்வகைப் பாகுபாடு ஆங்கிலம் முதலிய பிற மொழிகளில் இல்லலை. இன்றறைய தமிழில் யார்? எது?

போன்ற வினாச் சொற்களைப் பயனிலை யாக அமைத்துத் திணை வே றுபாடு அறியப்படுகிறது. அங்ககே நடப்பது யார்? அங்ககே நடப்பது எது? என்னும் தொடர்கள் பொருட்குறிப்பின் அடிப்படையில் யார்?

என்ற பயனிலை உயர்திணையை யும் எது என்ற பயனிலை அஃறிணையை யும் உணர்த்துகின்றன.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →