இயல் XII Std Tamil XII Std Tamil - - - - பயிர்கள் மூழ்ககாமல் மொத்தக் கிராம மும் தப்பித்துக் கொள்ள வழி கண்டுபிடித்துவிட்ட சந்தோஷம் மருதனுக்கு. இந்தப் பே ய்ச் செடிகளை ப் பிடுங்கி எறிந்ததால் போதும். ஒரே நாளில் உபரி நீர் முழுவதும் வடிந்துவிடும். ”சரி இவ்வளவு நீளம் மண்டிக்கிடக்கும் செடிகளை அரித்து எறிவது லே சான காரியமா?” இந்த மலை ப்பிற்கும் ஒரு சில நிமிட யோசனை க்குப் பிறகு வழி தெரிந்தது.
உற்சசாகமாக நடக்கத் தொடங்கினான் . நடந்தவனின் பார்வவை, வடிவாய்க்ககால் வளை வில் வலைபோ ட்டபடி நின்று கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது பதிந்தது. நின்றறான். ”இந்தச் சனியன்பிடிச்ச காட்டடாமணக்குச் செடியாலதாண்டடா தண்ணி வடிய மாட்டடேங்குது…” மாரி இவனை த் திரும்பிப் பார்த்ததான்.
”யாரு இல்லலேன்னனா…” ”அதிலும் நம்மூரு வடிமதகு இருக்ககே… அது வெள்ளளைக்ககாரன் காலத்துலே நம்மூருக்குன்னனே ரொம்ப டெக்னிக்ககா கட்டுனது. கடலே திரண்டு வந்து உள்ளளே நுழைஞ்சசாலும் அப்படியே முழுங்கிட்டுக் ’கம்’முன்னு இருக்கும், “யாரு இல்லலேன்னனா…” ”ஊர்க்ககாரங்க எல் லோரும் ஒண்ணு சேந் தோம்னு வச்சுக்க. ஆளுக் கொரு செடின்னனாகூட ஒரே நாள்லலே வாய்க்ககாலும் சுத்தமாயிடும். தண்ணியும் கடகடன்னு வடிஞ்சிடும்.” இப்படிச் சொன்ன மருதனை ஏற இறங்கப் பார்த்ததான்.
பார்த்ததோடு சரி. பிறகு வலையை வாய்க்ககாலுக்குள் இறக்குவதும் தடம் பார்த்து மேலே தூக்கி, துள்ளும் கெண்டடை மீன்களை அள்ளிப் பக்கத்திலிருந்த மீன் கூடைக்குள் போடுவதுமாகக் காரியத்திலேயே கண்ணணாயிருந்ததான் மாரி. பொறுமை யிழந்து போனான் மருதன். ” ஏண்டடா மாரி.
நான் சொன்னது உங்கிட்டதான். நீ சாஞ்சுகிட்டிருந்த பனைம ரத்துக்கிட்டடேயில்லலை.” “தெரியுது… ஏதாவ து நடக்கிற காரியமா இருந்ததா பதில் சொல்லலாம். நீயோ போகாத ஊருக்கு வழி கேக்கிற, …நானெ ன்ன சொல்ல முடியும்?” ” எதுடா நடக்ககாத காரியம்?” “சரிசரி. எதுக்கு இப்படிக் கோபப்படுறே?
முதல்லலே ஊரை ஒண்ணுகூட்டிக் காரியத்ததை ஆரம்பி. மத்ததை நீயே தெரிஞ்சுக்குவே …” ”ச்சசே… நீயெல்லலாம் ஒரு மனுஷன்… முதமுத உங்கிட்ட வந்து கே ட்டடேன் பாரு… என்னனைச் சொல்லணும்…” கோபம் மாறாம ல் கீழே இறங்கினான் மருதன். XII Std Tamil XII Std Tamil - - - - கணுக்ககால் அளவு தண்ணீர் நிற்கும் நடை பாதை வ ரப்பு, இருபுறமும் மூழ்க இருக்கும் பயிர்கள். ஒரு வார மழ யால் இடையிடையே பசுமை பூரித்துப்போய் நிற்கும் கருவை மரங்கள்.
மடித்துக் கட்டியிருந்த பழைய கைலி, பனியன் மீதெல்லலாம் சேறடிக்க, ‘சளக் புளக்’ கென்று நடந்துகொண்டிருந்ததான். வழியில் வீரன் கோவில்குளம். கரை நெடுகத் தண்ணீர்க் குளியலில் மினுக்கியபடி நிற்கும் தென்னனைகள். இரவு வந்துவிட்டதாய் நினை த்து அவசரமாய்ப் பூத்துச் சிரித்தபடி குளம் முழுக்கப் பூத்திருக்கும் செவ்வல்லிகள்… இவை எதுவும் மருதனின் மனதை த் தொடவில்லலை.
குளக்கரை மே ட்டில் புல்லறுத்துக் கொண்டிருந்த முல்லலையம்மமா கிழவிதான் கண்ணில்பட்டடாள். கிழவிக்கு எழுபது வயதிருக்கும். அதை விட ஐந்து வயதாவ து கூடுதலாக இருக்கும் கிழவனுக்கு. அவரோ நடுக்கும் சாரலில் பூவரச மரத்தின் உச்சசாணிக் கொம்பில்.
மருதனின் மனத்திற்குள் ஆச்சரியம் பூத்தது. கிழவன் காளியப்பன்ததான் ஊரிலேயே பெரிய மிராசு. ஏராள நிலம் நீச்சு.. வீடு வாசல் ஆள் மாகானம் என்ற அமோக வாழ்க்ககை.
இதுவே இன் னொருவனாயிருந்ததால் இந்நநேரம்