Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 283poem

7.1 அறிமுகம் (Introduction)

Chapter 10: Chapter 7 · Maths · TA medium

Read from the source

Complete lesson

. அறிமுகம் (Introduction) அளவியலின் கருத்துகள் பண்டைய காலம் தொட்டு உலகின் அனைத்துக் கலாச்சாரங்களிலும் நடைமுறை வாழ்வியலில் பயன் பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, விவசாயம் மற்றும் வணிகத் துறைகளில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு பயிரிட வே ண்டிய நிலப்பரப்பு, ஒரு கலனின் கொ>ொள்ளவு போன்ற விவரங்கள் பயன்படுத்தப்பட்டன. கணிதவியல் வல்லுநர்கள் வடிவியலை வாழ்வியல் சூழல்களில் மிகத் திறமையாகப் பயன்படுத்திப் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினர். இதுவே அளவியலின் துவக்கப் புள்ளியாக அமைந்து. எனவே பயன்பாட்டு வடிவியலை அளவியல் எனக் கருதலாம். கனச்சதுரம் சதுர பிரமிடு முக்கோண பிரமிடு அறுங்கோண பிரமிடு கனச்செவ்வகம் முக்கோணப் பட்டகம் படம் .

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →