7.2 புறப்பரப்பு (Surface Area)
Chapter 10: Chapter 7 · Maths · TA medium
From your actual textbook ✓
What does your textbook say about 7.2 புறப்பரப்பு (Surface Area)?
ஒரு திண்ம உருவத்தின் அனைத்து வெளிப்பக்கப் பகுதிகளின் பரப்பு அதன் புறப்பரப்பு எனப்படும். . . நேர் வட்ட உருளை (Right Circular Cylinder) படம் . -ல் தரப்பட்ட உருவங்களை அடையாளம் காண்க . கொ>ொடுக்கப்பட்ட உருவங்கள் ஓர் உருளையின் வடிவத்தை ஒத்துள்ளன . வரையறை : ஒரு செவ்வகத்தை அதன் ஏதேனும் ஒரு பக்கத்தை அச்சாகக் கொ>ொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும்போது உண்டாகும் திண்ம உருவம் நேர்வட்ட உருளை எனப்படும் . உருளையின் அச்சானது அதன் ஆரத்துக்குச் செங்குத்தாக இருப்பின் அது நேர்வட்ட உருளை (Right Circular Cylinder) ஆகும். (படம் . -ல்), உயரம் AB = h மற்றும் ஆரம் AD = r . இரு தள வட்டப் பரப்புகளாலும் ஒரு வளைபரப்பாலும் உருவாக்கபடுவது ஒரு திண்ம உருளை எனப்படும்.
📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 284
Read from the source
Complete lesson
ஒரு திண்ம உருவத்தின் அனைத்து வெளிப்பக்கப் பகுதிகளின் பரப்பு அதன் புறப்பரப்பு எனப்படும். . . நேர் வட்ட உருளை (Right Circular Cylinder) படம் .
-ல் தரப்பட்ட உருவங்களை அடையாளம் காண்க . கொ>ொடுக்கப்பட்ட உருவங்கள் ஓர் உருளையின் வடிவத்தை ஒத்துள்ளன . வரையறை : ஒரு செவ்வகத்தை அதன் ஏதேனும் ஒரு பக்கத்தை அச்சாகக் கொ>ொண்டு ஒரு முழுச்சுற்று சுழற்றும்போது உண்டாகும் திண்ம உருவம் நேர்வட்ட உருளை எனப்படும் . உருளையின் அச்சானது அதன் ஆரத்துக்குச் செங்குத்தாக இருப்பின் அது நேர்வட்ட உருளை (Right Circular Cylinder) ஆகும்.
(படம் . -ல்), உயரம் AB = h மற்றும் ஆரம் AD = r . இரு தள வட்டப் பரப்புகளாலும் ஒரு வளைபரப்பாலும் உருவாக்கபடுவது ஒரு திண்ம உருளை எனப்படும். இரு வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியை “மேற்பரப்பு” அல்லது “வளைபரப்பு” எனலாம் .
நேர்வட்ட உருளை உருவாக்கம் – செயல் விளக்கம். ( Formation of a Right Circular Cylinder – Demonstration) (i) நீளம் l மற்றும் அகலம் b உடைய செவ்வகத் தாளை எடுத்துக்கொள்க. (ii) அகலப் பக்கங்கள் ( b ) இரண்டும் இணையுமாறு செவ்வகத் தாளைச் சுழற்றி மடிக்க (மேற்பொருந்தாதவாறு). (iii) அடிச்சுற்றளவு l மற்றும் உயரம் b உடைய ஒரு நேர்வட்ட உருளை கிடைக்கிறது படம் .
பீப்பாய் குழாய் குழல் விளக்கு
Related topics
Want this shaped for your exam marks?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →