Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 296question

7.3 கன அளவு (Volume)

Chapter 10: Chapter 7 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 7.3 கன அளவு (Volume)?

இதுவரை உருளை, கூம்பு, கோ>ோளம், அரைக்கோளம் மற்றும் இடைக்கண்டம் ஆகியவற்றின் புறப்பரப்புகள் பற்றி விவாதித்தோம். இனி அந்த் திண்மங்களின் கன அளவுகள் பற்றி காண்போம். ஒரு பொருள் ஆக்கிரமித்துள்ள வெளியின் அளவே அதன் கன அளவு எனப்படும். கன அளவைக் ‘கன அலகுகள்’ எனும் அலகில் கணக்கிடுவோம். செ.மீ செ.மீ செ.மீ அளவியல் . . ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் கன அளவு (Volume of a Solid Right Circular Cylinder) ‘ r ’ அலகுகள் ஆரமும், ‘ h ’ அலகுகள் உயரமும் கொ>ொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் கன அளவு V = (அடிப்பரப்பு) × (உயரம்) = p h r h க. அ எனவே உருளையின் கன அளவு = p r h க. அ . .

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 296

Read from the source

Complete lesson

இதுவரை உருளை, கூம்பு, கோ>ோளம், அரைக்கோளம் மற்றும் இடைக்கண்டம் ஆகியவற்றின் புறப்பரப்புகள் பற்றி விவாதித்தோம். இனி அந்த் திண்மங்களின் கன அளவுகள் பற்றி காண்போம். ஒரு பொருள் ஆக்கிரமித்துள்ள வெளியின் அளவே அதன் கன அளவு எனப்படும். கன அளவைக் ‘கன அலகுகள்’ எனும் அலகில் கணக்கிடுவோம்.

செ.மீ செ.மீ செ.மீ அளவியல் . . ஒரு திண்ம நேர்வட்ட உருளையின் கன அளவு (Volume of a Solid Right Circular Cylinder) ‘ r ’ அலகுகள் ஆரமும், ‘ h ’ அலகுகள் உயரமும் கொ>ொண்ட ஒரு நேர்வட்ட உருளையின் கன அளவு V = (அடிப்பரப்பு) × (உயரம்) = p h r h க. அ எனவே உருளையின் கன அளவு = p r h க.

அ . . உள்ளீடற்ற உருளையின் கன அளவு (பயன்படுத்தப்பட்ட பொருளின் கன அளவு) (Volume of a Hollow Cylinder) R மற்றும் r என்பன முறையே உள்ளீடற்ற உருளையின் வெளி மற்றும் உள் ஆரங்கள் என்க. மேலும் h என்பது உருளையின் உயரம் என்க.

கன அளவு V = (வெளி உருளையின் கன அளவு) – (உள் உருளையின் கன அளவு)

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →