Samacheer Kalvi · SSLC - Tamil Medium · Maths · Page 329question

8.3 மாறுபாட்டுக் கெழு (Coefficient of Variation)

Chapter 11: Chapter 8 · Maths · TA medium

From your actual textbook ✓

What does your textbook say about 8.3 மாறுபாட்டுக் கெழு (Coefficient of Variation)?

இரண்டு தரவுகளின், மையப்போக்கு அளவைகள் மற்றும் பரவல் அளவைகளை ஒப்பிடும்போது அவை அர்த்தமற்றதாக உள்ளது. ஏனெ னில் தரவில் கருதும் மாறிகள் வெவ்வேறு அலகுகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, இந்த இரண்டு தரவுகளை எடுத்துக்கொள்வ ம் எடை விலை சராசரி கி.கி ₹ திட்ட விலக்கம் . கி.கி ₹ . இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரவுகளின் ஒத்த மாற்றங்களை ஒப்பிட திட்டவிலக்கத்திற்கு தொடர்புடைய அளவான, மாறுபாட்டுக் கெழு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தரவின் மாறுபாட்டுக் கெழுவானது, அதன் திட்டவிலக்கத்தை சராசரியினால் வகுக்கும்போது கிடைப்பதாகும். இதைப் பொHொதுவாகச் சதவீதத்தில் குறிப்பிடலாம். இந்தக் கருத்தை நமக்கு அளித்தவர் மிகவும் புகழ்பெற்ற புள்ளியியலாளர் கார்ல் பியர்சன் ஆவார் . எனவே , முதல் தரவின் மாறுபாட்டுக் கெழு (C.

📖 Class 10 Mathematics Tamil 2025 Edition www.tntextbooks.in · Page 329

Read from the source

Complete lesson

இரண்டு தரவுகளின், மையப்போக்கு அளவைகள் மற்றும் பரவல் அளவைகளை ஒப்பிடும்போது அவை அர்த்தமற்றதாக உள்ளது. ஏனெ னில் தரவில் கருதும் மாறிகள் வெவ்வேறு அலகுகளைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, இந்த இரண்டு தரவுகளை எடுத்துக்கொள்வ ம் எடை விலை சராசரி கி.கி ₹ திட்ட விலக்கம் . கி.கி ₹ .

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரவுகளின் ஒத்த மாற்றங்களை ஒப்பிட திட்டவிலக்கத்திற்கு தொடர்புடைய அளவான, மாறுபாட்டுக் கெழு பயன்படுத்தப்படுகிறது. ஒரு தரவின் மாறுபாட்டுக் கெழுவானது, அதன் திட்டவிலக்கத்தை சராசரியினால் வகுக்கும்போது கிடைப்பதாகும். இதைப் பொHொதுவாகச் சதவீதத்தில் குறிப்பிடலாம். இந்தக் கருத்தை நமக்கு அளித்தவர் மிகவும் புகழ்பெற்ற புள்ளியியலாளர் கார்ல் பியர்சன் ஆவார் .

எனவே , முதல் தரவின் மாறுபாட்டுக் கெழு (C.V ) = s % இரண்டாம் தரவின் மாறுபாட்டுக் கெழு (C.V ) = s % எந்த் தரவின் மாறுபாட்டுக் கெழு குறைவாக உள்ளதோ அது அதிகச் சீர்மைத் தன்மை உடையது அல்லது அதிக நிலைப்புத் தன்மை உடையது எனலாம். இரண்டு தரவுகளை எடுத்துக் கொள்வ ம் சராசரி திட்ட விலக்கம் . . இந்த இரண்டு தரவுகளின் சராசரி மற்றும் திட்ட விலக்கங்களை ஒப்பிடும்போது, அவை முற்றிலும் வே றுபட்டது என நினைக்கத் தோன்றும்.

ஆனால் B - யின் சராசரி மற்றும் திட்டவிலக்கமானது A - ஐப் போHோல் % ஆக இருக்கிறது. எனவே இரு தரவுகளுக்கும் வே றுபாடு இல்லை. சிறிய சராசரி, சிறிய திட்ட விலக்கமானது தவறான முடிவிற்கு வழிவகுக்கின்றன . இரண்டு தரவுகளின் விலக்கங்களை ஒப்பிடும்போது, மாறுபாட்டுக் கெழு = s %

Related topics

Want this shaped for your exam marks?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →