GLOSSARY Account (A/c) கணக்கு (க/கு) Accountancy கணக்குப் பதிவியல் Accountant கணக்காளர் Accounting கணக்கியல் Accounting concepts கணக்கியல் கருத்துகள் Accounting conventions கணக்கியல் மரபுகள் Accounting cycle கணக்கியல் சுழல் Accounting equation கணக்கியல் சமன்பாடு Accounting principles கணக்கியல் கோட்பாடுகள் Accounting standard கணக்கியல் தரம் Accounting Standards Board கணக்கியல் தரக்குழு Accounting terminologies கணக்கியல் கலைச்சொற்கள் Accrued income பெறவேண்டிய வருமானம் Adjusted purchases சரிக்கட்டப்பட்ட கொள்முதல் Adjusting entries சரிக்கட்டுப் பதிவுகள் Amortisation போக்கெழுதுதல் Analytical petty cash book பாகுபடுத்தப்பட்ட சில்லறை ரொக்க ஏடு Annuity method ஆண்டுத் தொகை முறை Artificial person சட்டமுறை அமைப்புகள் Assets சொத்துகள் Bad debts வாராக் கடன் Balance இருப்பு Balance b/d இருப்பு கீ/கொ (கீழ் கொண்டு வரப்பட்டது) Balance c/d இருப்பு கீ/இ (கீழ் இறக்கப்பட்டது) Balance method இருப்பு முறை Balance Sheet இருப்பு நிலைக் குறிப்பு Balancing இருப்புக் கட்டுதல் Bank வங்கி Bank overdraft வங்கி மேல்வரைப் பற்று Bank pass book வங்கிச் செல்லேடு Bank reconciliation statement வங்கிச் சரிகட்டும் பட்டியல் Bank statement வங்கி அறிக்கை Bank transactions வங்கி நடவ டிக்கைகள் Barter system பண்டமாற்று முறை Bill of exchange மாற்றுச்சீட்டு Bills payable செலுத்தற்குரிய மாற்றுச்சீட்டு Bills receivable பெறுதற்குரிய மாற்றுச்சீட்டு Book keeping கணக்கேடுகள் பராமரிப்பு Books of prime entry முதன்மைப் பதிவு ஏடுகள் Branches of accounting கணக்கியல் பிரிவுகள் Capital முதல் Capital expenditure முதலினச் செலவினம் Capital receipts முதலின வரவுகள் Capital transaction முதலின நடவ டிக்கை Carriage தூக்குக் கூலி Carriage inwards உள் தூக்குக் கூலி Carriage outwards வெளி தூக்குக் கூலி Cash ரொக்கம் Cash book ரொக்க ஏடு Cash discount ரொக்கத் தள்ளுபடி Cash receipt ரொக்கச் சீட்டு Cash transaction ரொக்க நடவ டிக்கை Cheque காசோலை Closing balance இறுதி இருப்பு Closing entries இறுதிப் பதிவுகள் Closing stock இறுதிச் சரக்கிருப்பு Columnar petty cash book பல பத்திகளுடையச் சில்லறை ரொக்க ஏடு Company நிறுமம் Compensating errors or Offsetting errors ஈடுசெய் பிழைகள் Compound journal entry கூட்டுக் குறிப்பேட்டுப் பதிவு Computer கணினி Computerised accounting கணினிமயமாக்கப்பட்ட கணக்கியல் Contra entry எதிர்ப் பதிவு Cost accounting அடக்கவிலைக் கணக்கியல் Credit வரவு Credit balance வரவு இருப்பு Credit card கடன் அட்டை Credit note வரவுக் குறிப்பு Credit side வரவுப் பக்கம் Credit transaction கடன் நடவ டிக்கை Creditor கடனீந்தோர் Current account நடப்புக் கணக்கு Current asset நடப்புச் சொத்து Current liability நடப்புப் பொறுப்பு Days of Grace சலுகை நாட்கள் Debit பற்று Debit balance பற்று இருப்பு Debit card எடுப்பு அட்டை Debit note பற்றுக் குறிப்பு Debit side பற்றுப் பக்கம் Debtor கடனாளி Deferred revenue expenditure நீள்பயன் வருவாயினச் செலவு Depreciation தேய்மானம் Discount
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Accountancy · Page 347poem
GLOSSARY
Chapter 16: Back Matter · Accountancy
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →