Purchases கொள்முதல் Purchases book கொள்முதல் ஏடு Purchases returns book கொள்முதல் திருப்ப ஏடு Real accounts சொத்துக் கணக்குகள் Rectification of errors பிழைகளைத் திருத்துதல் Rectifying entries திருத்தப் பதிவுகள் Rent வாடகை Representative personal account பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கு Reserve காப்பு Revenue வருவாய் Revenue expenditure வருவாய்சார் செலவுகள் Revenue receipts வருவாய்சார் வரவுகள் Revenue transactions வருவாயின நடவ டிக்கைகள் Salary ஊதியம் Sale விற்பனை Sales book விற்பனை ஏடு Sales returns / Returns inwards விற்பனைத் திருப்பம் / உள்திருப்பம் Sales returns book விற்பனைத் திருப்ப ஏடு Savings account சேமிப்புக் கணக்கு Scrap எறி மதிப்பு Share பங்கு Single column cash book தனிப்பத்தி ரொக்க ஏடு Social Responsibility Accounting சமூகப் பொறுப்புக் கணக்கியல் Software மென்பொருள் Sole proprietor தனியாள் உரிமையாளர் Solvency கடன் தீர்க்கும் திறன் Source documents ஆதார ஆவணங்கள் Stock சரக்கிருப்பு Straight line method நேர்கோட்டு முறை Subsidiary books துணை ஏடுகள் Sundry creditors பற்பல கடனீந்தோர் Sundry debtors பற்பல கடனாளிகள் Sundry expenses பற்பல செலவுகள் Suspense account அனாமத்துக் கணக்கு Tangible assets புலனாகும் சொத்துகள் Three column cash book முப்பத்தி ரொக்க ஏடு Total method மொத்தத் தொகை முறை Trade discount வியாபாரத் தள்ளுபடி Trading account வியாபாரக் கணக்கு Transaction நடவ டிக்கை Transfer entries மாற்றுப் பதிவுகள் Travel expenses பயணச் செலவுகள் Trial Balance இருப்பாய்வு Voucher சான்றாவணம் Wage கூலி Written down value குறைந்து செல் மதிப்பு
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Accountancy · Page 347poem
GLOSSARY · Part 3
Chapter 16: Back Matter · Accountancy
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →