📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Accountancy · Page 347poem

GLOSSARY · Part 2

Chapter 16: Back Matter · Accountancy

தள்ளுபடி Discounting தள்ளுபடி செய்தல் Dishonour மறுக்கப்படுதல் Dividend பங்காதாயம் Double column cash book இருபத்தி ரொக்க ஏடு Double entry system இரட்டைப் பதிவுமுறை Drawings எடுப்புகள் Error பிழை Error of complete omission முழு விடு பிழை Error of partial omission பகுதி விடு பிழை Errors in accounting கணக்கியல் பிழைகள் Errors of recording பதிவு செய்தல் பிழைகள் Errors of balancing இருப்புக் கட்டல் பிழைகள் Errors of carrying forward முன் எடுத்து எழுதுதல் பிழைகள் Errors of casting கூட்டல் பிழைகள் Errors of commission செய் பிழைகள் Errors of omission விடு பிழைகள் Errors of posting எடுத்தெழுதுதல் பிழைகள் Errors of principle விதிப்பிழைகள் Expenses செலவுகள் Fictitious assets கற்பனைச் சொத்துகள் Final Accounts இறுதிக் கணக்குகள் Financial accounting நிதிநிலைக் கணக்கியல் Financial statement நிதிநிலை அறிக்கை Fixed assets நிலைச் சொத்துகள் Freight வண்டிக் கட்டணம் Furniture அறைகலன் General reserve பொதுக் காப்பு Goods சரக்கு Goodwill நற்பெயர் Gross profit மொத்த இலாபம் Hardware வன்பொருள் Human resources accounting மனிதவளக் கணக்கியல் Impersonal accounts ஆள்சாராக் கணக்குகள் Imprest system முன்பண மீட்பு முறை Income வருமானம் Income received in advance முன்கூட்டிப் பெற்ற வருமானம் Insolvency நொடிப்பு நிலை Institute of Chartered Accountants of India இந்தியப் பட்டயக் கணக்காளர் நிறுவனம் Insurance காப்பீடு Intangible asset புலனாகாச் சொத்துகள் Interest வட்டி Interest on capital முதல் மீது வட்டி Interest on drawings எடுப்புகள் மீது வட்டி Interest on investments முதலீடுகள் மீதான வட்டி Interest on loan கடன் மீதான வட்டி International Accounting Standards Committee பன்னாட்டு கணக்கியல் தரக்குழு International Financial Reporting Standards பன்னாட்டு நிதி அறிக்கை தரநிலைகள் Investments முதலீடுகள் Invoice இடாப்பு Journal குறிப்பேடு Journal entry குறிப்பேட்டுப் பதிவு Journal proper உரிய குறிப்பேடு Journalising குறிப்பேட்டில் பதிவு செய்தல் Ledger பேரேடு Ledger posting பேரேட்டில் எடுத்தெழுதுதல் Liabilities பொறுப்புகள் Liquidity நீர்மைத் தன்மை Long term liabilities நீண்டகால ப் பொறுப்புகள் Loss நட்டம் Machinery இயந்திரம் Management accounting மேலாண்மைக் கணக்கியல் Merger இணைப்பு Narration விளக்கக் குறிப்பு Net profit நிகர இலாபம் Nominal Accounts பெயரளவுக் கணக்குகள் Opening balance தொடக்க இருப்பு Opening entry தொடக்கப் பதிவு Opening Stock தொடக்கச் சரக்கிருப்பு Outstanding கொடுபட வேண்டியது Pay-in-slip செலுத்துச்சீட்டு Personal A/c ஆள்சார் கணக்கு Petty cash book சில்லறை ரொக்க ஏடு Posting எடுத்தெழுதுதல் Preliminary expenses தொடக்கச் செலவுகள் Premium முனைமம் Prepaid முன் கூட்டிச் செலுத்தியவை Profit இலாபம் Profit and Loss A/c இலாபநட்டக் கணக்கு Provision ஒதுக்கு Provision for bad and doubtful debts வாரா ஐயக்கடன் ஒதுக்கு Provision for discount on debtors கடனாளிகள் மீதான தள்ளுபடி ஒதுக்கு Purchase returns / Return outwards கொள்முதல் திருப்பம் / வெளித் திருப்பம்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →