ஐந்தாம் தலைமுறை எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் ஆகியோர் இலக்கிய வாசிப்பைப் பொது வாசகர்களுக்கும் கொண்டு சென்றவர்கள். பவா செல்லத்துரை, கோணங்கி, பெருமாள்முருகன், மு. சுயம்புலிங்கம், கோபிகிருஷ்ணன், இரா. முருகன், சுப்ரபாரதிமணியன், யூமாவாசுகி, சு.வேணுகோபாலன், கண்மணி குணசேகரன், போன்றோர் இக்காலக்கட்டத்தில் முக்கியமான படைப்பாள ர்கள். தமிழில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை எழுதும் எழுத்தாளர்களில் சிவகாமி, பாமா, சோ. தர்மன், இமையம், அழகிய பெரியவன், ஆதவன் தீட்சண்யா போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். தற்காலத்தில், தமிழ்ச் சிறுகதைத் தளத்தில் வாழ்வின் தருணங்கள், நுட்பமா க இலக்கியத் தரமுடையதாக வெளிவந்துகொண்டிருக்கின்றன. இன்றைய தமிழ்ச் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் பல்வேறு இந்தியமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு உலகமெங்கும் வாசிக்கப்படுகின்றன. அதன்மூலம் உலகளாவிய இலக்கியத் தளத்தில் தமக்கென்று ஓர் உயர்ந்த இடத்தைத் தமிழ்ச்சிறுகதைகள் பெற்றிருப்பது பெருமைக்குரியதாகும். ராஜம்கிருஷ்ணன் மேலாண்மை பொன்னுச்சாமி 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 44poem
ஐந்தாம் தலைமுறை
Chapter 1: கதையியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →