அறிவியல் கட்டுரைகள் ஆசிரியராகப் பொறுப்பேற்றவுடன் சிவராமன் அதில் துணையாசிரியராக இணைந்தார். சொக்கலிங்கம் மறை வுக்குப் பின்னர்த் தினமணியின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற சிவராமன் வரை பணியாற்றினார். ஒரு செய்தித்தாளின் பணியென்பது, செய்திகளை ஆதாரப்பூர்வமாகவும் துல்லியமா கவும் வழங்குவது மட்டுமன்று; ஒரு நாட்டின் ஜனநாயகத் தன்மையிலும் வளர்ச்சியிலும் வாசகர்களைப் பங்கேற்கச் செய்வதுமாகும் என்று ஏ.என். சிவராமன் கருதினார். விண்வெளி, அறிவியல், அரசியல் தத்துவங்கள், தேர்தல் சீர்திருத்தம், வேளாண்மை மற்றும் நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்கள், கலாச்சாரப்பதிவுகள் ஆகியவற்றை எளிய தமிழில் மக்களிடையே கொண்டு சேர்த்த பெருமைக்குரியவர் ஏ.என். சிவராமன். 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 217poem
அறிவியல் கட்டுரைகள்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →