படிப்போம் பயன்படுத்துவோம் . பேசுந்திறனை வளர்த்துக்கொள்ள ஒலித்துப் பழகுக. நா நெகிழ்பயிற்சி : ஒரே மாதிரியான சொற்கள் அல்லது ஒலிகளைப் பலமுறை கூறுவது சாரைப்பாம்பு சரசரவென தரையின் மீது ஊர்ந்தது உள்ளத்திலே கள்ளமில்லா வெள்ளை மனங்கொண்ட பிள்ளை கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட, முட்ட கட்ட முட்ட யார் தைத்த சட்டை தாத்தா தைத்த சட்டை நா பிறழ்பயிற்சி: ஒரே ஒலியுடைய சொற்களைக்கொண்டு, அடுத்தடுத்து வரும் தொடர்களை ஒலித்தல் கடலோரத்தில் அலை உருளுது புரளுது தத்தளிக்குது தாளம் போடுது ஓடுற நரியில ஒரு நரி கிழநரி மேலே ழு ஓலை கீழேழு ஓலை சின்ன சின்ன கண்ணனே சிரித்துவரும் மன்னனே வெண்மையான வெண்ணெய்யைத தின்னத் தின்னத் தருவாயே 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 141poem
படிப்போம் பயன்படுத்துவோம்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →