📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 212poem

பெரியாரும் இதழ்ப்பணியும்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பெரியாரும் இதழ்ப்பணியும் பெரியார், நாட்டின் சமூக, அரசியல், பொருளாதாரக் கொள்கைகளைப்பற்றி மிக விரிவான பரப்புரைகளை மேற்கொண்டார். அவரின் சுயமரியாதை, சமதருமம், பெண்ணுரிமை, வகுப்புரிமை போன்ற பரப்புரைகளை வெளியிட எந்த இதழும் முன்வரவில்லை. எனவே, தெளிவும் திட்பமும் உடைய நோக்கத்தினை மக்க ளிடையே கொண்டுசெல்லவேண்டும் என்று விரும்பிய பெரியார் நாளிதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார். 1922இல் கோயம்புத்தூர் சிறையில் தம் நண்பர் தங்கப்பெருமாளோடு இருக்கும்போ து, ‘குடி அரசு’ என்னும் பத்திரிகையைத் தொடங்க முடிவு செய்தார். அதன்படி . . முதல் ‘குடி அரசு’ வார இதழைத் தொடங்கினார். இல் நீதிக்கட்சிக்காக, வாரம் இருமுறை ஏடாகத் தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தாரால் தொடங்கப்பட்ட ‘விடுதலை’, சிறிதுகாலம் கழித்து, பெரியாரின் பொறுப்பிற்கு வந்தது. பின்னர், அது நாளிதழாக மாற்றம் பெற்றது. பெரியார் பல்வேறு இதழ்களில் பணியாற்றினாலும் ‘குடி அரசு’ இதழும், 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →