📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 220grammar_exercise

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் Art Editor - கலைப்பகுதி ஆசிரியர் Anchor - நெறியாளர் Beat Reporter - செய்திக்கள நிருபர் Bit News - துணுக்குச் செய்திகள் Bureau - செய்தி நிறுவன ம் Caricature - கேலிச்சித்திரம் Cartoon - கருத்துப்படம் Composing - அச்சுக்கோத்தல் Copy - படி Copy Editor - எழுத்துப்படி திருத்துநர் Crime News - குற்றச் செய்திகள் Editor - ஆசிரியர் Editorial - தலையங்கம் Fake News - பொய்யான செய்தி Filler - துண்டுச் செய்திகள் Graphics - வரைபடங்கள் Green Proof - திருத்தப்படாத அச்சுப்படி Headlines - தலைப்புச் செய்தி Hot News - அண்மைச்செய்தி Illustration - விளக்கப்படம் Impression - அச்சுப்பதிப்பு Interview - நேர்காணல் Interviewee - நேர்காணல் தருபவர் Interviewer - நேர்காணல் நிகழ்த்துபவர் Journalism - இதழியல் Journalist - இதழாளர் Little Magazines _ சிற்றிதழ்கள் Local news - உள்ளுர்ச் செய்திகள் Magazine - இதழ் Mass communication - செய்தித் தொடர்பு Mass Media - மக்கள் தொடர்புச் சாதனம் News agencies - செய்தி நிறுவன ங்கள் News Paper - செய்தித்தாள் News Services - செய்திப்பிரிவு Page Layout - பக்க வடிவமைப்பு Part-time reporter - பகுதிநேரச் செய்தியாளர் Periodicals - பருவ இதழ்கள் Press Conference - செய்தியாளர் கூட்டம் Print - அச்சு Printed form - அச்சிட்ட படிவம் Proof - மெய்ப்புத் திருத்தப்படி Proof Reader - மெய்ப்புத் திருத்துநர் Publisher - வெளியிடுபவர், பதிப்பாளர். Revised edtion - திருத்தப்பதிப்பு Re-edition - மறுபதிப்பு Reporter - செய்தியாளர் Review - மதிப்புரை நிருபர் - செய்தியாளர் வாசகர் - படிப்பவர் பத்திரிகை - இதழ் ஆச்சர்யம் - வியப்பு விஞ்ஞானம் - அறிவியல் சித்திரம் - ஓவியம் சந்ததி - வழித்தோன்றல் உத்தேசம் - கருதுகை அபிவிருத்தி - மிகுவளர்ச்சி தேசம் - நாடு விமர்சனம் - திறனாய்வு சுதந்திரம் - விடுதலை பரிவாரங்கள் - உறவினர்கள் வசூல் - தண்டல் ஜாமின் - பிணை பிரசுரித்தல - வெளியிடுதல் தீர்மானம் - முடிவு

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →