📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 146poem

பொருள் விளக்கம்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

பொருள் விளக்கம் வெட்சி பகைவரது ஆநிரை கவர்தல் தும்பை பகை மன்னர் இருவரும் போரிடுதல் கரந்தை பகைவர் கவர்ந்த ஆநிரை மீட்டல் வாகை போரில் வெற்றி பெற்ற மன்னரைப் புகழ்தல் வஞ்சி பகை நாட்டின்மீது போர் தொடுத்தல் பாடாண் ஒருவனுடைய கல்வி, புகழ், வீரம், செல்வம் முதலியவற்றைப் போற்றுதல் காஞ்சி பகைவரை எதிர்த்துப் போரிடுதல் பொதுவியல் வெட்சிமுதல் பாடா ண்வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும் அவற்றுள் கூறப்படாதனவற்றையும் கூறுதல் நொச்சி பகைவரிடமிருந்து மதிலைக் காத்தல் கைக்கிளை ஒருதலைக் காமம் உழிஞை பகைவர், மதிலைச் சுற்றி வளைத்தல் பெருந்திணை பொருந்தாக் காமம்

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →