பொருளாதாரம் சார்ந்த படங்கள் பாரதியார் ஒரு பன்முக ஆளுமைத் தன்மை கொண்டவர். அவருடைய பொருளாதார அறிவு வியக்கத்தக்கது. ‘பஞ்சம்’ என்ற தலைப்பில் சித்திரம் வரைந்து, அதில் பஞ்சத்திற்குக் காரணம் பருவநிலை மாற்றம் இல்லை. இந்திய உற்பத்திப் பொருள்கள் அனைத்தையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதுதான் என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார். ஆங்கிலேய அரசின் வரிவிதிப்புச் சார்ந்து . . -இல் ‘இந்திய யானையும் ஸர்க்கார்ப் பாகனும்’ என்னும் தலைப்பில் வெளியான கருத்துப்படம் மக்க ளிடையே பெரிதும் பேசப்பட்டது. அமைதியும், பலமும் கொண்ட இந்தியா என்ற யானையின்மீது சுங்கவரி, நிலவரி, தொழில்வரி, வருமான வரி முதலிய சுமக்க முடியாத வரிச்சுமைகளை ஏற்றி, அதன் கழுத்தின்மீது அமர்ந்து ஜான் புல் துரை (ஆங்கிலேய அரசு) சவாரி செய்வதுபோல 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 209poem
பொருளாதாரம் சார்ந்த படங்கள்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →