திறனாய்வு – ஒரு திறந்த பார்வை ஓர் இலக்கியத்தைத் திறனாய்வு செய்ய, எவ்வித முன்முடிவும் சார்பும் இல்லாத ஒரு திறந்த பார்வை ஆய்வாளருக்குத் தேவை. அவர் முதலில் ஆய்வு மனப்பான்மையைத் தவிர்த்து, ஒரு முழு வாசகனாக மட்டுமே படைப்பினை அணுக வேண்டும். படைப்புக் களத்தின் அனைத்துக் கூறுகளோடும் திளைத்தும் மருகியும் அனுபவித்த ஒரு வாசகனால் மட்டுமே படைப்பின் தன்மையை நேரிய முறையில் வெளிப்படுத்த இயலும். மேற்கண்ட கூறுகளின் அடிப்படையில் ஒரு சிறுகதையைத் திறனாய்வு செய்து, நம் இலக்கிய ரசனையை வளர்த்துக் கொள்ளலாம். 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 46poem
திறனாய்வு – ஒரு திறந்த பார்வை
Chapter 1: கதையியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →