📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 131grammar_exercise

தொடுத்தல்

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

தொடுத்தல் தொடக்க வுரைக்குப் பிறகு, பொருளை விரித்துப் பேசும்முறை தொடுத்தல் எனப்படும். சொல்ல வேண்டிய கருத்தைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்க வேண்டும். சிலர் பேசும்போது, என்ன தலைப்பில் பேச வந்தோம் என்பதையே மறந்து பேசிக்கொண்டிருப்பர். அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து தம் உரைகள் மூலம் சமத்துவத்தை எடுத்துரைத்த மார்ட்டின் லூதர் கிங் (Martin Luther king) சிறந்த பேச்சாளர்.

கறுப்பின மக்களுக்கு அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற அவரின் போராட்டங்கள் அவரின் சிறந்த உரைகள் மூலமே மக்களைச் சென்றடைந்தன. ஆம் ஆண்டு ஆற்றிய ’எனக்கொரு கனவு உள்ளது’ (I HAVE A DREAM) என்ற உரை மிகச்சிறந்த உரையாக இன்றளவும் போற்றப்படுகின்றது.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →