📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 252poem

கலைச்சொற்கள்

Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil

கலைச்சொற்கள் AltaVista - அல்டாவிஸ்டா ARPANET - ஆர்பாநெட் Ask Jeeves - ஆஸ்க்ஜீவ்ஸ் Bing - பிங் Browser - உலவி Browsing - உலவுதல் Client - வாங்கி Corporate Website - நிறுவன இணையத்தளம் Cyber Crime - இணையக்குற்றம் Digital - எண்மம் Dynamic Website - இயங்கு இணையத்தளம் E Commerce Website - மின் வணிக இணையத்தளம் E Learning Website - மின்கற்றல் இணையத்தளம் Encoding - குறியேற்றம் Epic - எபிக் Ethernet Card - ஈதர்நெட் Facebook - முகநூல் Font - எழுத்துரு Gaming Website - விளையாட்டு இணையத்தளம் Google - கூகுள் Google Chrome - கூகுள் குரோம் Hand Written Recognition - கையெழுத்து உணரி History of Internet - இணைய வரலாறு Host Computer - கணினிச் சேவையகம் HTML - Hypertext Markup Language - மீஉரைக் குறிப்பு மொழி HTTP – HyperText Transfer Protocol - மீஉரைப் பரிமாற்ற நெறிமுறை Interface Tool - இடைமுகச்செயலி Internet - இணையம் Internet explorer - இன்டெர்நெட் எக்ஸ்புளோரர் Internet Protocal – IP - இணைய நெறிமுறை ISP – Internet Service Provider - இணைப்பு வழங்கும் நிறுவன ம் ISP Account - இணையக் கணக்கு Keyboard - விசைப்பலகை LAN – Local Area Network - குறும்பரப்பு வலை ப்பின்னல் 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →