📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 104grammar_exercise

குறுவினா

Chapter 1: கதையியல் · Advanced Tamil

குறுவினா . ”இது நெஜ யானைதான், நான்தான் இதற்கு முன்னாலே சரியாப் பாக்கலை” –யார்? யாரிடம் கூறியது? .

பிளாஸ்டிக் யானையின் தோற்றத்தைச் சார்வாகன் எவ்வாறு விவரிக்கிறார்? . எழுத்தாளர் ஜெயகாந்தனுக்கு வழங்கப்பட்ட இந்திய அரசின் மிக உயர்ந்த இலக்கிய விருதுகள் யாவை? .

’இறுக மூடிய கதவுகள்’ கதையில் வரும் செல்லப்பாவின் தோற்றத்தை விளக்குக. . நசுக்கம் கதையில் பட்டாசுத் தொழிலாளர்கள் வட்டமாய் அமர்ந்து பணிபுரியும் காட்சிக்குச் சொல்லப்படும் உவமை யாது? .

நசுக்கம் கதையில் வரும் பட்டாசுத் தொழிற்சாலையின் பாதுகாப்புக் குறைபாடுகளைச் சுட்டுக. . பேபி குட்டி – பெயர்க் காரணம் தருக. 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →