சிறுவினா . பழமொழியை மொழிபெயர்க்கும்போது ஏற்படும் சிக்கல்கள் யாவை? . மொழிபெயர்ப்பாளருக்குத் துறைவாரியான கலைச்சொற்கள் தெரிதல் வேண்டும் – இக்கூற்றைச் சான்றுடன் விளக்குக.
. கீழ்க்காணும் சொற்களின் கலைச்சொல்லாக்க வடிவம் தருக. ( Tele- தொலை; Mono- ஒற்றை/ தனி) அ) Tele – vision ஆ) Tele – scope இ) Tele - film ஈ) Tele – phone உ) Tele – pathy ஊ) Mono – cycle எ) Mono - acting ஏ) Mono - logue ஐ) Mono – syllable ஒ) Mono - rail . ஒலிபெயர்ப்பு – சிறு குறிப்பு வரைக.
. கீழ்க்காணும் கவிதை வரிகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திடுக. ஏனடா தம்பி, தயக்கம், எழுவாய் பழங்கதை பேசிப் பயனிலை புதிதாய்ச் செயப்படு பொருளைச் சிந்தையில் நிறுத்து நன்மையை நாடு நாடு உன் நாட்டை உண்மையைத் தழுவுநீ உன்னைத் திருத்திப் பிறரைத் திருத்து பேணு பொதுநலம் சுயநலம் தனைச்சுடு நினைவைச் சுத்தம்செய் சிறுமையை நீக்கு சிந்திக்கப் பழகு மூலையில் கிடந்து முடங்கியது போதும் வெளியே புறப்படு விழிகளைத் திறந்தே - மீரா கவிதைகள்