இதழ்களின் பெருக்கமும் தேவையும் தொடக்க க் காலத்தில் குறைவான இதழ்களே வெளிவந்தன. தற்போது நாளுக்குநாள் படிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிவருகின்றது. எனவே, அவர்களின் தேவைக்கேற்ப இதழ்கள் வெளிவருகின்றன. ஒவ்வோர் இதழும் வாசகர்களை மனநிறைவு அடையச் செய்ய முயல்கின்றன. இதழ்கள் படிப்போரின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்ப ட்டு வெளிவருகின்றன. மேலும், நடுநிலையோடு செய்திகளை வெளியிடுகின்றன; மக்க ளிடையே நாட்டுநடப்புகளை அறியவைத்து, அறிவாற்றலை மேம்படுத்துகின்றன; சமூக மாற்றங்களுக்கு அடித்தளமாகவும் உள்ளன. . இந்திய இதழியலின் தந்தை –ஜேம்ஸ் அகஸ்ட்டஸ் ஹிக்கி . இந்தியாவில் முதன் முதலில் தொடங்கப்பட்ட இதழ் பெங்கால் கெஜட் ( ) (கல்கத்தா ஜெனரல் அட் வைசர்) . தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் ( ) . தமிழ்நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் நாளிதழ் – சுதேசமித்திரன் ( )
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 196poem
இதழ்களின் பெருக்கமும் தேவையும்
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →