📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 211table

இந்திய அளவிலான இதழியல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவன

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

இந்திய அளவிலான இதழியல் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவன ங்களுள் சில….. . வெகு மக்கள் தொடர்புக்கான இந்திய நிறுவன ம், புது தில்லி. (Indian Institute of Mass Communication.

New Delhi.) . இதழியல் மற்றும் நவீன ஊடகங்களுக்கான இந்திய நிறுவன ம், பெங்களூரு (Indian Institute of Journalism and News Media, Bangalore.) . முதுரா தகவல் தொடர்பு நிறுவன ம், அகமதாபாத் (Mudura Institute of Communications, Ahamadabad.) . ஆசிய இதழியல் கல்லூரி, சென்னை.

(Asian College of Journalism, Chennai.) . சிம்பியோசிஸ் தகவல் தொடர்பு நிறுவன ம், புனே. (Symbiosis Institute of Mass Communication. Pune.) .

சேவியர் தகவல் தொடர்பு நிறுவன ம், மும்பை (Xavier Institute of Communication, Mumbai.) . எ.ஜெ. கித்வாய் மக்கள் தொடர்பு ஆராய்ச்சி, ஜமியா, புதுதில்லி. (AJ Kidwai Mass Communication Research, Jamia, New Delhi.) .

மனோரம்மா தகவல் தொடர்புப் பள்ளி, கோட்டயம், கேரளா. (Manoramma School of Communication, Kottayam, Kerala) . இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவன ம், புனே. (Film and Television Institute of India, Pune.) .

டைம்ஸ் இதழியல் பள்ளி, புதுதில்லி. (Times School of Journalism, New Delhi.) . திரைப்படக் கல்லூரி, அடையாறு, சென்னை. .

அண்ணா பல்கலைக் கழகம், சென்னை ( ஊடக அறிவியல் துறை) . மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், திருநெல்வேலி. . ஸ்யாம் இந்திய அரசு நிறுவன ம் (இணையவழிக் கல்வி)

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →