ச் சினைச் சொல் செங்கால் நாரை இத்தொடர், செம்மை + கால் + நாரை எனப் பிரியும். இத்தொடரில், அடையை க் ( பண்பைக்) குறிக்கும் செம்மை என்னும் சொல் முதலிலும், சினையைக் (உறுப்பைக்) குறிக்கும் சொல் இரண்டாவதாகவும், முதலைக் (எழுவாயைக்) குறிக்கும் சொல் மூன்றாவதாகவும் வந்துள்ளன. கரிகால் வளவன், செங்கண் செழியன், மைவிழி மாதவி எனப் பெயர்கள் அமைந்துள்ளமையைக் காணலாம். பேச்சுவழக்கில் அழுமூஞ்சிப் பாப்பா, சுருட்டைத்தலப் பையன் என வருவனவும் வண்ணச் சினைச் சொற்களே.
இவ்வாறு அடை, சினை, முதல் ஆகியன மயங்காது முறையாக அடுக்கி வருவதனை, 11th Advance Tamil - - - :