சரியா? தவறா? . பின்வரும் கூற்றுகளில் சரியானவற்றைச் சுட்டுக.
இணைய நிருவாகம், . இணையத்திற்கெனத் தனி நிருவாக அமைப்பு ஏதும் இல்லை. . இணையக் கூட்டமைப்பு என்பது, பல நிறுவனங்கள் பங்கு வகிக்கும் ஒரு நிறுவனம்.
. கூகுள் என்னும் நிறுவனம், இணைய முகவரிப் பதிவை நிருவகிக்கிறது. . கூகுள், ஒரே முகவரி இருவருக்குக் கொடுக்கப்படாம ல் இருப்பதை உறுதி செய்கிறது.
அ) , ஆ) , இ) , ஈ) , . பின்வரும் கூற்றுகளில் தவறானவற்றைச் சுட்டுக. கையெழுத்து உணரி, . நம் கையெழுத்தை மின்வரிகளாக மாற்றும் தொழில்நுட்பமாகும்.
. இதில் கையால் எழுதினால் அவற்றை உடனடியாக மின்வரி (Digital text) களாகப் பெறமுடியும். . கணினி, செல்பேசியில் கூகுள் வழங்கும் கையெழுத்து உள்ளீடு சிறப்பாகச் செயல்படவில்லை.
. தட்டச்சுச் செய்யத் தெரிந்தவர்கள் கணினியை எளிதாகப் பயன்படுத்த இம்மென்பொருள் உதவுகின்றது. அ) , ஆ) , இ) , ஈ) ,