📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 181grammar_exercise

மொழிபெயர்ப்புக் கலை

Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil

மொழிபெயர்ப்புக் கலை Analysis பகுப்பாய்வு Communication தொடர்பாடல் Component கூறுபாடு Concept எண்ணக்கரு Correlation இணைபு Correspondence ஒத்தியைபு Decoding குறியவிழ்ப்பு Dialect கிளைமொழி Efficiency வினைத்திறம் Equivalent Expressions சமவலு மொழிவுகள் Generative grammar பிறப்பாக்க இலக்கணம் Ideology கருத்தியல் Idioms மரபுத்தொடர்கள் Image படிமம் Perception புலக்காட்சி Pragmatic model பயன்வழி மாதிரியுரு Pragmatic translation பயன்வழி மொழிபெயர்ப்பு Process நிகழ்முறை Proverb பழமொழி Reference Books பார்வை நூல்கள் Relativity தொடர்பியல் Semantic relationship சொற்பொருள் உறவு Significance பொருண்மை Signified குறிபடுபொருள் Signifier குறிப்பான் Socio-relational patterns - சமுக உறவுக்கோலம் Source books மூல நூல்/ வளநூல் Structuralism அமைப்பியம் Surface Level மேற்பரப்பு மட்டம் Syntactical elements தொடர் இலக்கணக் கூறுகள் Target Language இலக்குமொழி Technique நுண்முறை Traditional model மரபுவழி மாதிரியுரு 11th Advance Tamil - - - :

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →