(Open Source and Free Software) மென் பொருள் உருவாக்கத்தின் போது எழுதிய நிரல்களையும் (Programs) உருவாக்க முறையினையும் சேர்த்து அனைவருக்கும் தெரியும் வகையிலும் பலரும் ஒரு மென்பொருளை மேம்படுத்துவதற்கு ஏற்ற வகையிலும் கட்டணமின்றி வழங்குவதற்குத் திறவூற்று அல்லது திறமூல மென்பொருள் (Open Source Software) என்று பெயர்.கட்டற்ற மென்பொருள் (Free Software) என்பது, எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் பயன்படுத்த, நகலெடுக்க, கற்க, மாற்றம் செய்ய, மறுவிநியோகம் செய்ய உதவும் மென்பொருளாகும். மென்பொருள்களுக்கான கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையுறுதலே இதன் அடிப்படைக் கருத்துருவாகும். திறவூற்று மென்பொருளை நாம் மேம்படுத்திப் புதிய மென்பொருளாக வெளியிட முடியாது. ஆனால் கட்டற்ற மென்பொருள்களை நாம் மேம்படுத்திப் புதியதொரு மென்பொருளாக வெளியிடலாம்.
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 251definition
(Open Source and Free Software)
Chapter 3: கணித்தமிழியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →