வழுவமைதி வகை மரம் போல்வர் மக்கட் பண்பு இல்லாதவர் திணை வழுவமைதி ( உயர்திணையை அஃறிணையாக்குதல்) ஏன்? சிந்திக்க. நரியார் வந்தார், கிளியார் பேசினார் திணை வழுவமைதி ( அஃறிணையை உயர்திணையாக்குதல்) சிறுமியாக இருந்தபோது, நான் மண ல் வீடு கட்டுவது இந்தக் கடற்கரைதான். கால வழுவமைதி ( இறந்தகாலத்திற்கு எதிர்காலம் வருதல்) வேல்விழி நினைத்தால், ஓட்டப்போட்டியில் முதற்பரிசுதான். இட வழுவமைதி (வேல்விழி என்னும் பெண், நான் நினைத்தால் எனத் தன்மையில் கூறாம ல் படர்க்கையில் கூறுதல்.) இவ்வழி அவ்வூருக்குப் போகும் மரபு வழுவமைதி (இயங்காத பொருளை இயங்குவதாய்க் கூறுதல்.) வழி - நடந்து செல்லும் பாதை 11th Advance Tamil - - - :
📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Advanced Tamil · Page 154poem
வழுவமைதி வகை
Chapter 2: அரங்கவியல் · Advanced Tamil
Related topics
Have a question about this topic?
Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.
Ask AI about this topic →