📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 84question

பகுபத உறுப்புகள் · Part 4

Chapter 2: Front Matter · Tamil

தவறு, விளக்கமும் தவறு . காவடிச் சிந்துக்குத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ? அ) பாரதிதாசன் ஆ) அண்ணாமலையார் இ) முருகன் ஈ) பாரதியார் . பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

) வெள்ளிவீதியார் - அ) புறநானூறு ) அண்ணாமலையார் - ஆ) சி.சு.செல்லப்பா ) வாடிவாசல் - இ) குறுந்தொகை ) இளம்பெருவழுதி - ஈ) காவடிச்சிந்து (i) அ ஆ இ ஈ (ii) ஆ ஈ அ இ (iii) இ ஈ ஆ அ (iv) இ ஈ அ ஆ . “இனிதென“ – இச்சொல்லில் அமைந்த புணர்ச்சி விதிகள வரிசைப்படுத்துக. அ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும், உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே. ஆ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும்.

இ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே, தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும். ஈ) தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும், உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும். . பகுபத உறுப்புகளுள் இடம்பெறும் அடிப்படை உறுப்புகள் எவை?

அ) பகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகுதி, விகாரம் ஆ) பகுதி, இடைநிலை, சாரியை இ) பகுதி, சந்தி, விகாரம் ஈ) பகுதி, விகுதி குறுவினா . “கோட்டை“ என்னும் சொல் திராவிட மொழிகளில் எவ்வாறு எடுத்தாளப்பட்டுள்ளது? . காவடிச்சிந்து என்பது யாது ?

. குறுந்தொகை குறித்து நீங்கள் அறியும் செய்தி யாது? . தமிழர்கள் புகழ், பழி ஆகியவற்றை எவ்வாறு ஏற்றதாகப் புறநானூறு கூறுகிறது?

சிறுவினா . ‘மலை மனித வாழ்வில் சிறப்பிடம் பெற்றுள்ளது‘ - என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க. . தமிழ்ப்பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →