📖 Samacheer Kalvi · 11th TN - English Medium · Tamil · Page 121question

தெரிந்து தெளிவோம்

Chapter 2: Front Matter · Tamil

தெரிந்து தெளிவோம் இறைச்சி உள்ளுறை போன்றே இறைச்சி என்பதும் அகப்பாடலில் வருகின்ற மற்றொரு உத்தி ஆகும். இதுவும் குறிப்புப்பொருளில்தான் வரும் . இறைச்சியில் பிறக்கும் பHொருளுமா ருளவே திறத்தியல் மருங்கின் தெரியு மோர்க்கே ( தொல். பொருள்.

) இறுத்தல் என்றால் தங்குதல் எனப் பொருள்படும். உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும். இது வடமொழியினர் குறிப்பிடுகிற தொனிக்கு இணையானது. தொனி அகப்பாடலிலும் புறப்பாடலிலும் வரும்.

ஆனால், இறைச்சி அகப்பாடலில் மட்டுமே வரும் . “நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழிஅவர் சென்ற ஆறே” (குறுந்தொகை – ) தலைவன் விரைவில் வருவான் எனத் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள். தலைவன் செல்லும் வழியில் யானை தன் பெண்யானை யின் பசியைப் போக்குவதற்காக ‘யா’ மரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச்செய்யும். இதுதான் பாடலின் கருத்து.

ஆனால், இதில் சொல்லப்படாத குறிப்பு ஒன்றுள்ளது. தலைவன் இந்த அன்புக்கா ட்சியைப் பார்ப்பான்; உடனே திரும்பி வந்து தலைவியின் துன்பத்தைத் தீர்ப்பான் என்பது இதிலுள்ள குறிப்புப் பொருளாகும். இக்குறிப்புப் பொருளே இறைச்சி ஆகும். உரிப்பொருளின் புறத்தே நின்று அதன் கருத்தை மேலும் சிறப்பிக்கப் பய ன்படுகிறது இறைச்சி.

சொல்லாமல் சொல்வதில்தான் கவிதை இன்பம் சிறக்கிறது. தலைவனின் செயலைக் கண்டிப்பதற்கும் எள்ளி நகைய டுவதற்கும் வருத்தத்தை வெளிப்படுத்தவும் திருமணத்தை வலியுறுத்தவும் இறைச்சி உத்தி பய ன்படுகிறது. “நீ விளையாடி மகிழும் இடத்தில் உள்ள இப்புன்னைமரம் உன்னைவிடச் சிறந்தது என்றும் உனக்குத் தங்கையாவாள் என்றும் நற்றாய் என்னிடம் கூறினாள். அதனால், கவிஞர், தெரியாத பH ருள் ஒன்றைத் தெளிவாக விளக்குவதற்குத் தெரிந்த பHொருளை உவமையாகப் பயன்படுத்துவர்.

வெளிப்படையாகப் பH ருள்கூறினால் உவமை. உவமைக்குள் மற் றொரு பHொருளைக் குறிப்பாக உணர்த்தினால் உள்ளுறை உவமை. குறிப்புப் பHொருளுக்குள் மேலும் ஒரு குறிப்புப் பHொருள் அமைந்திருக்குமானால் அதற்கு இறைச்சி என்று பெயர். உள்ளுறை உவமம் கவிதைப் பHொருளோடு சேர்ந்து காணப்படுகிறது.

இறைச்சிப் பHொருள் கவிதைப்பொருளின் புறத்தே குறிப்புப் பHொருளாய் வெளிப்படுகிறது. XI Std Tamil . பூவை விட்டு இறங்காதே இறக்கை முறிந்த வண்ணத்துப் பூச்சியே உனக்காக எறும்புகள். - இக்கவிதைகள் படைப்பாக்க உத்திகளால் தனித்துவம் பெற்றுள்ளன - விளக்குக.

இலக்கணத் தேர்ச்சி கொள் . உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும் ? . உவமைத்தொடர்களால் அழைக்கப்பெறும் சங்கப்புலவர்கள் பெய ர்களைத் தொகுத்து அவற்றில் உள்ள உவமைகள க் கண்டறிக.

. ஒட்டுப் போடாத ஆகாயம் போல – இந்த உலகமும் ஒன்றேதான்… - இக்கவிதையில் பயின்றுவருவது அ) உவமை ஆ) உருவகம் இ) உள்ளுறை ஈ) இறைச்சி . கீழ்க்காண்பனவற்றுள் ‘இறைச்சி ‘பற்றிய கூற்றைத் தேர்க. அ) குறியீடுகள க் கொண்டு உருவாக்கப்படும்.

ஆ) ஒப்பீட்டுச் செறிவும் பொருள் அழுத்தமும் சிறக்க அமையும். இ) வினை, பயன், வடிவம், நிறம் ஆகிய நான்கின் அடிப்படையில் தோன்றும். ஈ) உரிப்பொருளோடு நேரிடைத் தொடர்பில்லாத குறிப்புப் பொருள். .

உள்ளுறைக்கும் இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க. இம்மரத்தடியில் உம்முடன் விளையாட நாணுகிறேன். ஏனெனில் தங்கை அருகிருக்க தலைவனுடன் பழகுவது முறையா?” என்று தலைவி தலைவனிடம் கூறினாள். நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று அன்னை கூறினள் புன்னையது சிறப்பே அம்ம நாணுதும் நும்மொடு நகையே (நற்றிணை –

Related topics

Have a question about this topic?

Get an AI answer grounded in your actual textbook — with the exact page reference.

Ask AI about this topic →