சொல்லை விரிவு செய்! செயல்பாட்டிற்கான உரலி / படிகள்: கொடுக்கப்பட்டிருக்கும் உரலி / விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தி t a m i l p u l a v a r இணையப்பக்கம் செல்க . திரையில் தோன்றும் தேடுபெட்டியில் சொல்லை உள்ளீடு செய்து ‘பொது’ என்னும் தெரிவின் மூலம் சொல்லின் பொருளை அறிக. மேலும் இணை / எதிர், கலைச்சொல், விக்கி, யாப்பறிஞர், சந்தம், அசைதேடல், பழமIொழி, செம்மொழி போன்ற பல தெரிவுகளின் வாயிலாக அச்சொல்லின் பயன்பாட்டை அறிக.
எடுத்துக்காட்டாக அரும்பு என்னும் சொல்லிற்குக் ‘கலைச்சொல்’ என்பதைத் தெரிவு செய்தால் அச்சொல் பிற துறைகளில் எவ்வாறு பயன்படுகிறது என்பதை அறியலாம். செயல்பாட்டின் படிநிலைக்கான படங்கள் :